Print this page

நான் சொல்வதை செய்பவன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பதவியை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த பெரமுனவின் மாநாட்டில் தமிழிலும் உரையாற்றினார்.

இடையில் தமிழிலும் உரையாற்றிய அவர், நான் சொல்வதை செய்வேன், செய்வதை சொல்வேன் என்றார்.