Print this page

வடக்கிற்கு 3 நாள் விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வடக்கிற்கு 3 நாள் விஜயமாக நேற்று வவுனியாவிற்கு சென்ற பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், யாழ். நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்தரையாடிய பிரதமர், இன்று பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.