Print this page

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று சென்றிருந்தார்.

கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அவர் அங்கு சென்றுள்ளமை எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.