Print this page

5 முக்கிய வழக்குகள் தொடர்பில் அறிவுறுத்தல்

5 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் விரைவாக நிறைவடைவதனை உறுதிசெய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்ரமரத்னவிடம், சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கேட்டுக்கொண்டுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரபல ரக்பி விளையாட்டு வீரர வசீம் தாஜுதீன் மரணம் உள்ளிட்ட 5 முக்கிய வழக்குகளின் விசாரணைகள் தொடர்பில் அவர் இந்த கோரிக்கைகை விடுத்துள்ளார்.