Print this page

சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணிப்புரை

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டத்தினை கண்டிப்பாக பின்பற்றுமாறு சட்டமா அதிபர், பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், அது தொடர்பில் பூரண அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.