Print this page

சஜித்தை வேட்பாளராக தெரிவு செய்யக்கோரி பிரார்த்தனை

சஜித் பிரேமதாசாவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கோரியும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் நிமித்தமாக கட்சியினும் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையை முடிவு செய்ய உதவுமாறு கோரியும் தேங்காய் உடைத்து பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது. 

திருகோணமலை பத்திரகாளி தேவஸ்தானத்திற்கு முன்பாக அமர்ந்திருக்கும் பிள்ளையாருக்கு இவ்வாறு தேங்காய் உடைத்து பிரார்த்னைகள் இடம்பெற்றது. 

இப்பிராத்தனையில் நூற்றுக்கு அதிகமான ஐக்கிய தேசியக் கட்சி ஆதவாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Saturday, 07 September 2019 12:39