Print this page

நால்வரும் வரவில்லை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவுக்கு நேற்றையதினம் சமூகமளித்திருக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திஸாநாயக்க, டிலான் பெரேரா, கலாநிதி சரத் அமுனுகம மற்றும் ரெஜினோல்ட் குரே ஆகியோரே சமூகமளித்திருக்கவில்லை

 

Last modified on Tuesday, 27 August 2019 02:44