Print this page

சஜித்-ரணில் மந்திராலோசனை

சஜித்தை கொழும்புக்கு அழைத்தார் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் சஜித் பிரேமதாஸவை, கொழும்புக்கு உடனடியாக வருமான, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அழைத்துள்ளார். இந்நிலையில், எம்பிலிப்பிட்டிய ரஜமகா விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தை இடைநடுவிலேயே கைவிட்டுவிட்டு, நேற்று (29) மாலை 6.20 மணிக்கு கொழும்புக்கு திரும்பினார்.

Last modified on Saturday, 31 August 2019 14:13