Print this page

சு.கவிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சுப் பதவி


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, ஆளும் தரப்புக்கு கட்சிமாறிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


பிரதமரும் ஜனாதிபதியும் கலந்துரையாடி, அரசியல் என்ற ரீதியில் முன்னுரிமையை வழங்கி, மிகவிரையில் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.