Print this page

ஆன்மீக முகாம் மரண வீடானது

September 08, 2019

 

நாடளாவிய ரீதியில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்த ஆன்மீக முகாம் மரணவீடான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த முகாமினால் பாதிக்கப்பட்ட 18 பேர், வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அநுராதபுரம், ஹொரவப்பொத்தானை பகுதியில் நடைபெற்ற ஆன்மீக முகாமொன்றில், இந்த அசாதாரண சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெய்வத்தின் சக்தியின் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் நோக்கில், ஒருநாள் முகாம் நடத்தப்பட்டது

Last modified on Sunday, 08 September 2019 16:40