Print this page

மஹிந்த இன்று முக்கிய அறிவிப்பு

September 09, 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சகல கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்றுக்காலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். 

தேர்தல்கள் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

Last modified on Monday, 09 September 2019 17:13