ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான முரண்பாட்டை பந்தாடுகின்றனர் என்றே,விமர்சிக்கப்படுகின்றன.
இதற்கிடையில், எந்த பக்கத்திலிருந்து பந்துகள் வந்தாலும் சிக்ஸர் அடிப்பேன் என, வடக்குக்கு விஜயம் செய்திருக்கும் சஜித் பிரேமதாஸ, இன்று (09) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர், 25 மாவட்டகளுக்கும் புதியத் தலைவர்களை நியமிக்கவுள்ளார் என, அக்கட்சியின் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வைகயிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ள என அறியமுடிகின்றது.