Print this page

9,941 வாக்குகளைப் பெற்றவர் களத்தில்

September 09, 2019

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிட்டு 9,941 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தவர், இம்முறையும் தேர்தலில் போட்டியிடவுள்ளார். 

 முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, இவ்வாறு வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தவர் ஆவார்.

அவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக அந்தக் கட்சி இன்று (09) அறிவித்துள்ளது.

Last modified on Monday, 09 September 2019 15:22