Print this page

பங்காளிகளை சந்திக்கிறார் சஜித்

September 14, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேதமதாஸ, இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என அறியமுடிகிறது. 

Last modified on Saturday, 14 September 2019 01:28