Print this page

தூசனம் பேசினார் மைத்திரி

September 16, 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பாக ஆவேசமாக கெட்டவார்த்தைகளால் திட்டும் ஒலிப்பதிவு  ஒன்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருவதுடன், இது அண்மையில் உருவாக இருக்கும் மைத்ரி-சஜித் கூட்டணியை உடைக்க ஆரம்பிக்கப்பட்ட முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசாவின் ஊடக பிரிவுக்கு சொந்தமான எஸ்பிஜி மீடியா நெட்வொர்க் பேஸ்புக் பக்கத்தைப் போன்ற போலி பேஸ்புக் பக்கத்தில் இந்த ஒலிப்பதிவு பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பில் சேர்க்கப்பட்டது.

இந்த ஒலிப்பதிவு  சஜித் பிரேமதாசாவின் ஊடக பிரிவுக்கு சொந்தமான எஸ்பிஜி மீடியா நெட்வொர்க் (SPG Media Network) பேஸ்புக் பக்கத்தைப் போன்ற போலி பேஸ்புக் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Last modified on Monday, 16 September 2019 17:01