Print this page

சஜித் இன்று முக்கிய அறிவிப்பு

September 17, 2019

அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இன்றுக்காலை முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

கொழும்பிலுள்ள அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டிலிருந்தே இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.

அதன் நிமிர்த்தம், இன்றுக்காலை 8 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Last modified on Tuesday, 17 September 2019 00:44