Print this page

சஜித்தின் ஆட்டம் ஆரம்பம்

September 17, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருக்கின்றார்.

இந்த சந்திப்பில், அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம், சந்திராணி பண்டார உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னை நியமிப்பார் என நம்பிக்கை தனக்கு இருப்பதாக, சஜித் பிரேமதாஸ நம்பிக்கை வெளியிட்டார். 

Last modified on Wednesday, 18 September 2019 00:43