Print this page

விக்கிரமசிங்க உடனிருக்க மைத்திரி பாடுகிறார்

September 20, 2019

 

இலங்கை ரூபவாஹினியில் ஒளிப்பரப்பாகும் “கனவு இரவு இசை” நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாடவிருக்கின்றார்.

இந்த நிகழ்ச்சி நாளை 22ஆம் திகதி, இரவு 10.20 முதல் ஒளிப்பரப்பாகவிருக்கிறது. 

அதற்காக, பல பாடல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிவைத்துள்ளார் என அறியமுடிகிறது. 

இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஜானக விக்கிரமசிங்கவும் இணையவுள்ளார்.