Print this page

சரத், சிறிசேன வழியில் சஜித்

September 26, 2019

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தனித்து போட்டியிடவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியிலேயே போட்டியிட்டது.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவையும் ஐஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கியது. அவ்விருவரும் “அன்னம்” சின்னத்திலேயே போட்டியிட்டனர்.

சஜித் பிரேமதாஸவும் அன்னம் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளார்.

Last modified on Friday, 27 September 2019 04:17