Print this page

மீண்டும் தாவினார் நாவின்ன

September 28, 2019

52 நாட்கள் ஆட்சி புரட்சியில் மஹிந்த அணியுடன் இணைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான எஸ்.பி. நாவின்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து அவருடன் இணைந்துகொண்டார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் கலந்துகொண்டார். 

Last modified on Sunday, 29 September 2019 02:03