Print this page

கட்டுப்பணம் செலுத்திய அந்த 8 பேர் யார்?

September 29, 2019

 நவம்பர் 17ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரையிலும் எட்டுப் பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.


1.பிரசன்ன பெரேரா

2.கோத்தாபய ராஜபக்ஷ
3.ஆரியவன்ச திசநாயக்க
4.சிறீதுங்க ஜெயசூரிர்ய

5.டொக்டர் அஜந்த பெரேரா

சுயேட்சை வேட்பாளர்கள்

1.அபரகே புன்யானந்த தேரர்
2.ஜெயந்த கோதாகொட
3.சிறிபால அமரசிங்க

Last modified on Sunday, 29 September 2019 01:49