Print this page

கூட்டு எதிர்க்கட்சிக்கு சோதனை

கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்னும் சொற்பநேரத்தில் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஊடகங்களின் ஒலிவாங்கிகள் வைக்கப்படும் மேசைக்கு முன்பாக இருக்கும் நாற்காலியிலிருந்து பிரதான பேச்சாளர் கருத்துரைப்பார்.

எனினும்,இன்றை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவிருக்கும் பிரதான பேச்சாளர் அமரும் நாற்காலியில், பூனையொன்று அமர்ந்துள்ளது.

இந்த வெள்ளை நிற பூனையின் படங்கள், உள்ளூர் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Last modified on Thursday, 03 October 2019 04:08