Print this page

மொட்டுடன் சு,க சங்கமம் கசக்கிறது- அன்னத்தின் மீது பலருக்கு எண்ணம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளமையால் பலரும் அதிருப்தி கொண்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ களமிறங்கும் “அன்னம்” சின்னத்துக்கு ஆதரவளித்து களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

 

Last modified on Thursday, 10 October 2019 02:01