Print this page

நிலக்கீழ் முகாம் பற்றி கரன்னாகொடவுக்கு தெரியும்

 

கப்பம் பெறும் நோக்கில் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் ஐவர், படுகொலைசெய்யப்படும் முன்பு திருகோணமலை கன்சைட் கடற்படை முகாமில், நிலக்கீழ் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்தார் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு(சிஐடி) நீதிமன்றில் தெரிவித்துள்ளது.