Print this page

வேட்பாளர்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு-மைத்திரி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் அதியுச்ச பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று 15ஆம் திகதி நடைபெற்ற, தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Last modified on Wednesday, 16 October 2019 02:20