Print this page

“எனக்கு மூளை வருத்தமில்லை”

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் நான் கட்சி மாறுவதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளது. அது தவறாகும். அந்தளவுக்கு எனக்கு மூளைக்குள் கோளாறு எதுவும் ஏற்படவில்லை என பிரதியமைச்சர் பாலித தெவர பெரும தெரிவித்தார்.

அவ்வாறான தகவல்கள் பொய்யாகும். நான், கட்சி மாறமாட்டேன். என்னுடைய தொகுதியிலும், களுத்துறை மாவட்டத்திலும், சஜித் பிரேமதாஸவை ஆகக் கூடுதலான வாக்குகளால் வெற்றியீட்டச் செய்வேன் என்றார். 

Last modified on Saturday, 19 October 2019 06:37