Print this page

'டக்ளஸ்,தொண்டா, அத்தாவுல்லா கூத்தாடிகள்'

அரசியலமைப்பின்  16 ஆம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். .

அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்லஸ், தொண்டமான், அதாவுல்லா போன்றோர் இவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து, அரசியலமைப்பையாவது வாசிக்க பழக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் ்கேட்டுக்கொண்டுள்ளார்.

வத்தளையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.