Print this page

தனியாக கூப்பிட்டார் ரணில்- மறுத்தார் சி.வி

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருகைதருமாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை சி.வி நிராகரித்துவிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் 13அம்ச கோரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை பிரதான வேட்பாளர்களிடம் கையளித்து கலந்துரையாடவுள்ளோம். அதுதொடர்பில் வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் தேசியக் கட்சிகள் ஐந்து கைச்சாத்திட்டுள்ளன. சகல கட்சிகளுடன் இணைந்தே பேச்சுவார்த்தைக்கு வருவேன் என்றார்.

Last modified on Monday, 21 October 2019 15:58