Print this page

4 கால்களில் பாய பார்க்கிறார் வசந்த

வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, நான்கு காரணங்களை முன்வைத்து, எதிரணிக்கு மாறுவதற்கு திட்டம் வகுத்துள்ளார் என அறியமுடிகிறது. 

1.அடுத்த பிரதமர் ரணிலா?

2. ரவி கருணாநாயக்கவும் அமைச்சர் பதவியா?

3. ரிஷாட்டுக்கும் அமைச்சர் பதவியா?

5. பிரசார பணியில் ஹக்கீம் ஈடுபடுவரா?

மேலே குறிப்பிட்ட நான்கு காரணங்களையும் முன்வைத்தே வசந்த சேனாநாயக்க,புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜத் பிரேமதாஸவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளார்.