Print this page

ஈஸ்டர் தாக்குதல்- வகாபிசம் உட்பட 8 பரிந்துரைகள்

உயித்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் நேற்று(23) சமர்ப்பித்தது. 

அதில் உடனடியாக மாற்றக் கூடியவை தொடர்பில் எட்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

1. உளவுத்துறை சேவைகளில் அத்தியாவசிய சீர்திருத்தங்கள்

2. ஒரு வலுவான நிதி கண்காணிப்பு பொறிமுறையை நிறுவுதல்

3. மத தீவிரவாதத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வேண்டிய அவசியம்

4. நீதி தாமதங்களைக் கையாள்வது: சட்டமா அதிபர் துறையின் புனரமைப்பு

5. வகாபிசம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்

6. ஊடக அறிக்கை, போலி செய்திகள் மற்றும் பிற கவலைகள்

7. அரசியல்வாதிகள் / மக்கள் பிரதிநிதிகளை பொறுப்புக்கூற வைப்பது

8. உயரும் தீவிரவாதத்தை எதிர்த்து கல்வித்துறை சீர்திருத்தங்கள்