Print this page

முஸ்லிம் பாடசாலைக்கு திங்கள் விடுமுறை இல்லை

தீபாவளியின் மறுநாள் திங்கட்கிழமை, நாடளாவிய ரீதியிலுள்ள சகல தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ்மொழி மூலமான பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டாலும், தமிழ் மொழிமூலமான முஸ்லிம் பாடசாலைகள் வழமைப்போல இயங்கும். அத்துடன் சிங்கள, ஆங்கில மொழிமூலமான பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படவில்லை.

திங்கட்கிழமைக்கு உரிய பாடசாலை நாளை, நவம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை நடத்தவேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.