Print this page

பிள்ளையானை சிறையில் சந்தித்தார் மஹிந்த

பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு சிறைக்கு சென்று இன்று சந்தித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 29 October 2019 03:24