Print this page

ரணிலுக்கு சந்திரிகா ஹக் சஜித்துடன் சங்கமம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாதுகாக்கும் அணியுடன் இணைந்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கவுள்ளார்.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வைத்து இன்று (1) கைச்சாத்திடப்பவுள்ளது.

இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் பிரசன்னமாய் இருப்பர். 

Last modified on Tuesday, 05 November 2019 02:49