Print this page

“ 2 ரோபோகள்” கட்டுநாயக்க வந்தன

November 01, 2019

சீன அரசாங்கத்தினால் இரண்டு ரோபோக்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

அவ்விரு ரோபோக்களும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பயன்படுத்தவுள்ளனர்.

விமான நிலையத்தின் ஊடாக,  நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலேயே இவ்விரண்டு ரோபோக்களும் வழங்கப்பட்டுள்ள. 

 

இலங்கை பொலிஸார் ரோபோக்களை பயன்படுத்தி, போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது இதுவே முதல் தடவையாகும்.