Print this page

ஹிஸ்புல்லாவின் முகத்திரை கிழிந்தது

November 06, 2019

கலாநிதி பட்டம் காசுக்கு வாங்கியதாம் மோசடியின் முழுவடிவம் ஹிஸ்புல்லா என்றும் மோசடி எவ்வாறு இருக்குமென்று அறியவேண்டுமென்றால்

ஹிஸ்புல்லாவின் முகத்தினை பார்த்தால் தெளிவாக தெரியும் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ச்சியாக தெரிவித்துவருகிறார்.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் கலாநிதிப்பட்டம் பணம்கொடுத்து வாங்கப்பட்ட பெரும்மோசடி யாகும் என அறியமுடிகின்றது.

ஷம்பியாவிலுள்ள பட்டங்களை விலைக்கு விற்கும பல்கலைக்கழகமொன்றில் அவர் அதனை கொள்வனவு செய்துள்ளதாகவும்,

அவ்வாறு கொள்வனவு செய்துகொள்ளும்போது அப்பல்கலைக்கழகம் அந்நாட்டினால் தடைசெய்யப்பட்டிருந்தாகவும் அறியமுடிகின்றது.

Last modified on Wednesday, 06 November 2019 17:19