Print this page

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தீ

November 11, 2019

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கட்டிடத்தில் பரவிய தீ குறித்து,  பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக கட்டிடத்தில்,நேற்றிரவு தீ பரவியது. இதனால், கொழும்பின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டது. 

தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டு, தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

Last modified on Monday, 11 November 2019 02:06