Print this page

கணவரை கேட்டு போராட்டம்

பிரகீத் எக்னெலிகொடவின் பாரியார் சந்தியா தனது கணவர் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டமைக்கு நீதி கேட்டு ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆரம்பித்த போராட்டம் தொடர்கிறது...

அந்த இடத்தை விட்டு செல்லுமாறு பொலிஸார் கேட்டபோதும் அதனை மறுத்தார் சந்தியா. பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றுடன் 9 வருடங்கள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Thursday, 24 January 2019 15:35