Print this page

கோத்தாவின் வெற்றி இந்தியாவுக்கு நல்லது

November 17, 2019

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் ​தேர்தலில், ஸ்ரீ லங்கா​ பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியீட்டினால், அது இந்தியாவுக்கு நல்லது என இந்தியாவின் முன்னாள் அமைச்சர், ராஜ்சபா உறுப்பினருமான கலாநிதி சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனது டுவிற்றர் கணக்கில் பதிவொன்றை இடட்டுள்ள அவர்,

கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானமிக்கவர். தெளிவான சிந்தனை அவரிடம் உள்ளது. அவருடைய வெற்றி இந்தியாவுக்கு நல்லது என்றார்.