Print this page

இன்றுமாலை 5 க்கு விசேட அமைச்சரவைக் கூட்டம்

November 17, 2019

 

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெ ளியாகியுள்ள நிலையில், இன்றுமாலை 5 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பிலே இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அதன்பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கோத்தாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திப்பார்.