Print this page

தோல்வியை ஏற்றார் சஜித்

November 17, 2019

 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில், ஏ.எப். நிறுவனம், சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.