Print this page

கோட்டா வெற்றிப்பெற்றால், தினேஸ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படுவார்

November 17, 2019

கோட்டா வெற்றிப்பெற்றால், தினேஸ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்படுவார்.

கோத்தாவின் வழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் அதன்பின்னரே கோட்டாபய, ஜனாதிபதியாக பதவியேற்பார்.