Print this page

சிறிகொத்தா அதிர்கிறது- அடுத்தடுத்து இராஜினாமா

November 17, 2019

 ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பதவிவிலகிவருகின்றனர்.

இதனால், கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா அதிர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா?

2. நிதியமைச்சர் பதவியிலிருந்து மங்கள சமரவீர இராஜினாமா?

3. ஹரின் பெரணான்டோ, கட்சி பொறுப்பிலிருந்தும் அமைச்சர் பதவியையும் துறந்தார்.

4. இன்னும் சில அமைச்சர்கள் இன்றுமாலை இராஜினாமா செய்வர்.

Last modified on Wednesday, 20 November 2019 16:02