Print this page

ரோஹித்தவின் திருமண வைபவத்தில்


முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான ரோஹித்த ராஜபக்ஷவின் திருமண வைபவம், தங்காலையில் இன்று நடைபெற்றது. அதில், பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.