அரச நிறுவனங்களில், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புகைப்படங்களை அகற்றிவிட்டு, அரச இலட்சினையை மட்டுமே காட்சிப்படுத்துமாறு, புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, கோரிக்கை விடுத்துள்ளார்.