Print this page

பதவியைத் துறந்தார் சந்திரிகா

November 20, 2019

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேசிய ஒன்றுமை மற்றும் நல்லிணக்க காரியாலயத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொண்டார்.