Print this page

9 ஆளுநர்களும் இராஜினாமா

November 20, 2019

 

புதிய ஜனாதிபதிக்கு இடமளித்து, ஒன்பது மாகாணங்களின் ஆளுர்களும் தங்களுடைய இராஜினாமா கடிதங்களை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.