Print this page

புது ஆட்சிக்கு அண்ணாவை அழைத்தார் தம்பி

November 20, 2019

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, புதிய ஆட்சியை அமைப்பதற்கு வருகைதருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ளார்.

தம்பி ஜனாதிபதியாகவும் அவருடைய அண்ணன் பிரதமராகவும் கொண்ட ஆட்சியே எதிர்காலத்தில் இலங்கையில் மலரவிருக்கிறது.