Print this page

வாழ்நாளில் இதைத்தான் ​செய்வேன் என்கிறார் சஜித்

November 20, 2019

 

இலங்கையில் சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட 'சிறுத்தை திட்டத்திற்கு' தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

அவர் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவின் ஊடாக தெரிவித்துள்ளார்.

ஆபத்தான சிறுத்தைகளின் பாதுகாப்பதற்காகவே,  'சிறுத்தை திட்டம்' செயல்பட்டு வருகிறது.