Print this page

கோத்தா செய்தியில் உண்மையில்லை


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, வெள்ளவத்தையில் அரசியல் காரியாலயமொன்றை அமைக்கவுள்ளார் என்பது தொடர்பில் வெளியான செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென அவருடைய ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:31