Print this page

"சிறுபான்மை வாக்குகளின்றி வெற்றி"

November 26, 2019

 சிறீலங்கா பெரமுன ஆதரவாளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு ஒன்று அங்குராங்கெத்த பகுதியில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க இந்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் மஹிந்த ராஜபக்ஸ என்ற ரீதியில் இந்த நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாக்களித்துள்ளார்கள்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சின்பான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி எம்மால் வெற்றிபெற முடியாது என கூறியவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி இந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் அமோக வெற்றிபெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

இது போன்ற விடயங்களை தான் நாம் பேசவேண்டும் என்றார்

Last modified on Tuesday, 26 November 2019 16:16